நினைவுத்தூறல்கள்
லேபிள்கள்
காதல் சுவை
உனக்கானவை!!!
பாதை
கவிஞன்
நட்பெனும் கடல்
உள்ளக்குமுறல்
தூறல்
வரம்(வாழ்க்கை)
ஞானத்தின் பாதை
பெண்மையின் மென்மை
பதின்மம் (பழமைகள்)
புதன், 16 ஜனவரி, 2013
உதிரி !!!
நீ எப்பொழுதேனும் எனது கவிதைகளை
வாசிக்க நேர்ந்தால் அறிந்துகொள்வாயா?
உன்னைப் பார்க்கும்போதெல்லாம்
ஊமையாகிப்போன ஒருவன்
உன்னுடன் பேசமுடியாமல் போன
வார்த்தைகளில் சிலவற்றை
இங்கே உதிர்த்திருக்கிறான் என்று.
2 கருத்துகள்:
dheva
சொன்னது…
வலியே வரிகளாய்!!!!
அருமை...!
16 ஜனவரி, 2013 அன்று 4:38 PM
கௌதமன் ராஜகோபால்
சொன்னது…
நன்றி அண்ணா..
16 ஜனவரி, 2013 அன்று 5:15 PM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
வலியே வரிகளாய்!!!!
அருமை...!
நன்றி அண்ணா..
கருத்துரையிடுக