ஞாயிறு, 15 நவம்பர், 2015

காதலோடு வாழ்வோம்-2





இங்கு சில காதல்கள் மட்டும்
கல்யாணத்தில் முடிந்துவிடுகிறது.
மற்ற எல்லா காதல்களுமே
காலங்கள் கடந்தும்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இது வரமா சாபமா..??
அதையும் நீயே சொல்
களங்கமற்ற என் காதலே!!

:- கௌதமன் ராஜகோபால்

கருத்துகள் இல்லை: