ஞாயிறு, 26 ஜனவரி, 2014

உனக்கானவை!!!

பாதை என்னவோ ஒன்றுதான்,
உன்னோடு நடக்கும்போது
சின்னஞ்சிறு பூஞ்சோலையாய்
சட்டென முடிந்துவிடும் சாலை
உனைவிட்டு திரும்பும்போது
காய்ந்துபோன கள்ளிக்காடாய்
நீண்டுகொண்டே செல்கிறது. . .

கருத்துகள் இல்லை: