புதன், 7 டிசம்பர், 2011

பிரிவு

நீ இருந்தவரை மிதந்த மனது
நீ பிரிந்தவுடன் கல்லாய் கனக்கிறது.
இது பௌதிகத்தின் எந்த விதியின் கீழ்
வருமென்று புரியாமல் நான்.