வியாழன், 16 ஜூன், 2011

நடுக்கம்


மனம் முழுவதும் பயத்துடன்
மலை முகட்டில் அமர்ந்திருக்கும்
ஒரு கோழை போல்,
இதயம் முழுவதும் காதலுடன்
ஒரு பயணத்தில்
உன்னருகில் நான்..

கருத்துகள் இல்லை: