புரிந்துகொள்வது என்பதற்கும்
புரிந்து கொல்வது என்பதற்கும்
அதிக வித்தியாசம் இல்லை...
நட்பிற்கும் காதலுக்குமான
வித்தியாசம்தான்...
(எப்படி என்பது உங்கள் சிந்தனைக்குரியது)
1 கருத்து:
பெயரில்லா
சொன்னது…
இந்த கவிதையை படித்த பொது எனக்கு மிகவும் மனது கனக்கிறது .... நல்ல சிந்தனை
1 கருத்து:
இந்த கவிதையை படித்த பொது எனக்கு மிகவும் மனது கனக்கிறது .... நல்ல சிந்தனை
கருத்துரையிடுக