வியாழன், 4 ஆகஸ்ட், 2011

நினைவெல்லாம் நீ!!


கனவுகள் காண்கிறேன்
கலையாதிருக்க கனவல்ல
"என் உறக்கம்" - உன் நினைவுகளால்.
எல்லா கனவுகளைப் போலவே
இதுவும் கனவாகவே
முடிந்துவிடுகிறது...