செவ்வாய், 22 ஜூன், 2010

புரிதல்




















புரிந்துகொள்வது என்பதற்கும்
புரிந்து கொல்வது என்பதற்கும்
அதிக வித்தியாசம் இல்லை...
நட்பிற்கும் காதலுக்குமான
வித்தியாசம்தான்...
(எப்படி என்பது உங்கள் சிந்தனைக்குரியது)

புதன், 9 ஜூன், 2010

உறவுகள்


என் கனவுகள் எல்லாம்
கைதொடும் தொலைவில்
எட்டிபிடித்தால் எடுத்துவிடலாம்
கரங்களை வெட்டத் துடிக்கும்
உறவுகள் இல்லையென்றால்.