நினைவுத்தூறல்கள்
லேபிள்கள்
காதல் சுவை
உனக்கானவை!!!
பாதை
கவிஞன்
நட்பெனும் கடல்
உள்ளக்குமுறல்
தூறல்
வரம்(வாழ்க்கை)
ஞானத்தின் பாதை
பெண்மையின் மென்மை
பதின்மம் (பழமைகள்)
சனி, 29 ஆகஸ்ட், 2009
இவன்
நான் கவிஞன் அல்ல,
கவிதைக்கடலில் மூழ்கி
முத்தெடுத்தவனும் அல்ல,
கவிதைக் கடலில் சூறாவளி
நேர்ந்த பொழுது
ஊருக்குள் புகுந்த நீரில்
தாகத்திற்காய்
ஒரு குவளை நீர் குடித்தவன்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)